பூச்சிக்கொல்லி மருந்துகளை தடை செய்ததன் மூலம் பல உயிர்களை காப்பாற்றிய இலங்கை

வேளாண்மையை பாதிக்கும் பூச்சிகளைக் கொல்வதற்காக அறிமுகம் செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள், மற்ற கண்டுபிடிப்புகளைப்போலவே வழக்கம்போல லாபத்துக்காக செயல்படும் வியாபாரமாகிவிட, உணவுடன் நஞ்சையும் பிள்ளைகளுக்கு ஊட்டிவிடும் இயலாத நிலைமைக்கு உலக மக்கள் தள்ளப்பட்டுவிட்டார்கள். புற்றுநோயை உருவாக்கிறது என்று தெரிந்தும் பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்கும் நிறுவனங்கள், அதிக மகசூலுக்காக அதையே பயன்படுத்தும் விவசாயிகள் என பணத்தையே மையமாகக் கொண்ட ஒரு கூட்டம் ஒரு கட்டத்தில் தாங்களும் அதையேதான் சாப்பிடப்போகிறோம் என்ற உணர்வு கூட இல்லாமல் பூச்சிக்கொல்லி மருந்துகளை அள்ளித் தெளித்துக்கொண்டிருக்கும் … Continue reading பூச்சிக்கொல்லி மருந்துகளை தடை செய்ததன் மூலம் பல உயிர்களை காப்பாற்றிய இலங்கை